ஸ்பெஷல்

இந்தியா vs நியூசிலாந்து கிரிக்கெட்: 2-வது டெஸ்ட் போட்டி துவக்கம்!

கல்கி

இந்தியா-நியூசிலாந்துஅணிகளூக்கிடையே 3 டி20 போட்டிகள் மற்றும்2 டெஸ்ட்போட்டிகள்கொண்டதொடர்நடைபெற்றுவருகிறது. அநத வகையில் இன்று மும்பையில் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

இந்தியா- நியூசிலாந்துஅணிகள்இடையே2-வது மற்றும் இறுதி டெஸ்ட்போட்டிஇன்றுகாலையில் மும்பையில் 9.30 மணிக்குதொடங்கஇருந்தநிலையில், மோசமானமைதானம்காரணமாகபோட்டி தள்ளி வைக்கப் பட்டு, பின்னர் 12 மணிக்குபோட்டிதொடங்கும்எனஅதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், டாஸ்வென்றஇந்தியாபேட்டிங்கைதேர்வுசெய்துள்ளது.இத்தொடரின் டி20 போட்டிகள் மற்றும் முதல்டெஸ்ட் மேட்ச்சி பங்கேற்காத் கேப்டன் விராட்கோலி,இன்றையடெஸ்ட் போட்டியில்பங்கேற்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இந்த போட்டியில் காயம் இந்த போட்டியிலிருந்து மற்ற வீரர்களான இஷாந்த்சர்மா,ரஹானே, ரவீந்திரஜடேஜாஆகியோர்வெளியேறியுள்ளனர்.

தேனுடன் லவங்கப்பட்டை சேர்ந்து வழங்கும் 11 அற்புதப் பலன்கள்!

சிவபெருமானை எந்த மலர் கொண்டு வழிபட என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

கனமழையின் போது ஏசி பயன்படுத்தலாமா? நன்மைகளும், தீமைகளும்! 

நதியின் நடுவில் ஈரக் கருவறை உள்ள கோயில் எது தெரியுமா?

ஒருவர் ஏன் கட்டாயம் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டும்? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

SCROLL FOR NEXT