கும்பம் - 09-01-2023

கும்பம் - 09-01-2023
Perungulam Ramakrishnan Josiyar

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

இன்று காரிய தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும். எதிரில் இருப்பவர்களை எடைபோடுவது நல்லது. முன்கோபம் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோ தைரியம் கூடும்.  எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள்.


அவிட்டம் 3, 4 பாதங்கள்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடி வரும்.


சதயம் 4ம் பாதம்: தாய் உடல் நலனில் கவனம் செலுத்தி வருவது அவசியமாகும்.


பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: பொருளாதார சிக்கல்கள் விலகும்.


அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

logo
Kalki Online
kalkionline.com