மேஷம் - 12-01-2023

மேஷம் - 12-01-2023
Updated on

இன்று வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். பண விஷயங்களை கையாளுவதில் கவனம் தேவை. உடனிருப்பவர்களுடன் முக்கியமான விஷயத்தை பகிர்வதில் கவனம் தேவை. விற்பனையில் லாபத்தை ஈட்டுவீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். பெற்றொர்களின் சொற்படி நடப்பது நன்மை தரும்.


அசுபதி: மனத்துணிவு அதிகரிக்கும்.


பரணி: பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும்.


கிருத்திகை 1ம் பாதம்: காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com