Dinapalan 2023
மேஷம் - 18-04-2023
இன்று அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். பாதியிலேயே நின்றுபோன வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். புத்துணர்ச்சி ததும்பும். எதிலும் ஆர்வம் பிறக்கும்.
அசுபதி:இன்று நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு.
பரணி: நன்மைகள் அதிகம் கிடைக்கும்.
கிருத்திகை 1ம் பாதம்: பணப்புழக்கம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

