Kalki Group eBooks
Kalki Group ebooks now available

கல்கி குழுமத்தின் E-Books இப்போது விற்பனையில்!

கல்கி குழுமம் - மின் நூல்கள்!
Published on

கல்கி குழுமத்தின் 80+ ஆண்டு கால பயணத்தில் உருவான பல கதைகள், கட்டுரை தொகுப்புகள் போன்ற பொக்கிஷங்களை இனி மின் நூல் வடிவத்தில் நீங்கள் படித்து மகிழலாம். கல்கி/மங்கையர் மலர்/ தீபம்/கோகுலம் பத்திரிகைகளில் வெளிவந்த இப்படைப்புகள், அசல் ஓவியங்களுடன் மின் நூல்களாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

அமரர் கல்கியின் படைப்புகளை அச்சு அசல் ஓவியங்களுடன் கல்கி குழுமம் வழங்கும் இந்த மின் நூல்களில் மட்டுமே காணலாம். இந்த மின் நூல்களை கீழ்கண்ட தளங்களில் கட்டணம் செலுத்தி நீங்கள் தரவிறக்கம் செய்யலாம்.

எங்கு கிடைக்கும்?

Image 1 Image 2 Image 3

தற்போது விற்பனையில் உள்ள புத்தகங்கள்:அபிமானவல்லி

logo
Kalki Online
kalkionline.com