முனைவர் பிரபாகர்
முனைவர் டி. ஏ. பிரபாகர் ஓரு வழக்கறிஞர் மற்றும் நோட்டரி. திருநெல்வேலியைச் சேர்ந்தவர். 'மனித உரிமைகளும் நமது கடமைகளும்', 'நுகர்வோர் ராஜாங்கம்', 'பேரிடர் மேலாண்மை சட்டம்' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதி இருக்கிறார். ஆங்கிலத்தில் அவர் எழுதிய 'Law relating to Medical Negligence' என்ற புத்தகம் அகில இந்திய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இவர் தமிழக நுகர்வோர் கூட்டமைப்பின் தலைவராகவும் மாநில செஞ்சிலுவைச் சங்கத்தின் துணைத் தலைவராகவும் பணி புரிந்திருக்கிறார்.