கடகம் - 04-03-2023

கடகம் - 04-03-2023
Updated on

இன்று குடும்பத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம்.  அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.    

புனர்பூசம் 4ம் பாதம்: தேவையில்லாத பணவிரையம் ஆகலாம்.
பூசம்: காரிய அனுகூலம் கிடைக்கும்.
ஆயில்யம்: கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை
அதிர்ஷ்ட எண்: 5, 9

logo
Kalki Online
kalkionline.com