மகரம் - 04-01-2023

மகரம் - 04-01-2023
Published on

இன்று குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கி கொடுப்பீர்கள்.


உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது.


திருஓணம்: . சொத்து சார்ந்த விஷயங்களில் எல்லா வகையிலும் நல்லது உண்டாகும்.


அவிட்டம் 1, 2 பாதங்கள்: வீண் பிரச்சனைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.


அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com