மகரம் 29-07-2023

மகரம் 29-07-2023
Perungulam Ramakrishnan Josiyar

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

இன்று பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.  அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம். மத்தியில் பணவரத்து இருக்கும். தூர தேச பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும்.

திருஓணம்: தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு

அதிர்ஷ்டஎண்கள்: 6, 9

logo
Kalki Online
kalkionline.com