பிகினி உடையில் ரகுல் ப்ரீதி சிங்: வைரலாகும் புகைப்படம்!

பிகினி உடையில் ரகுல் ப்ரீதி சிங்: வைரலாகும் புகைப்படம்!

பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகையான ரகுல்ப்ரீத்சிங்கருப்பு மற்றும் மஞ்சள் நிற பிகினிஉடைகள் அணிந்துபீச்சில் ஹாயாக உலாவும்புகைப்படத்தைதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அது சமூகவலை தளங்களில் வைரலாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத்சிங். இவருக்கு இன்ஸ்டாகிராமில்18.1 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். அதனால் அதில் அவ்வப்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு லைக்குகளையும் ஃபாலோயர்களையும் அள்ளி வருகிறார்.

தமிழில்ரகுல் ப்ரீதி சிங் அயலான்மற்றும்இந்தியன்2 படங்களில் நடித்துள்ளார். பாலிவுட்டில் நடிகர் அஜய்தேவ்கன் இயக்கத்தில்அமிதாப்பச்சன், ரகுல்ப்ரீத் சிங் நடித்துள்ள ''ரன்வே34'' என்ற படத்தில் விமான ஓட்டியாக நடித்துள்ளார் ரகுல்ப்ரீத் சிங்.

இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் பிகினி அணிந்து உலாவும் புகைப்படத்தைn நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார். வலிமை பட நாயகி ஹூமாகுரேஷி உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என சுமார் 6.5 லட்சம் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை லைக் செய்து வைரலாக்கி உள்ளனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com