கும்பம் - 10-01-2023

கும்பம் - 10-01-2023

இன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள்: கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.


அவிட்டம் 3, 4 பாதங்கள்: வீண் அலைச்சல் டென்ஷன் ஏற்படும்.


சதயம் 4ம் பாதம்: புதிய முயற்சிகளை  தள்ளிபோடுவது நல்லது.


பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: மற்றவர்களுடன் பகை ஏற்படலாம்.


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com