கும்பம் - 16-02-2023

கும்பம் - 16-02-2023

இன்று நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: மனதில் ஏதாவது கவலை இருந்து வரும்.

சதயம் 4ம் பாதம்: மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com