கும்பம் - 16-05-2023

கும்பம் - 16-05-2023

இன்று உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம். உங்களது செயல்கள் மூலம் மதிப்பு கூடும். பணவரத்து திருப்திதரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. காரிய தடைகள் நீங்கும். எல்லாவகையிலும் நற்பலனே ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம்.

சதயம் 4ம் பாதம்: எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: பயணம் மூலம் சாதகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com