
இன்று எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும் பயணங்களின் போது கவனம் தேவை. மாணவர்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. வகுப்பில் கவனத்தை சிதற விடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். இறையருளும் தெய்வ நம்பிக்கையும் கூடும்
அவிட்டம் 3, 4 பாதங்கள்: வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும்.
சதயம் 4ம் பாதம்: தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9