கும்பம் - 27-05-2023

கும்பம் - 27-05-2023

இன்று காரிய தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும். எதிரில் இருப்பவர்களை எடைபோடுவது நல்லது. முன்கோபம் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோ தைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும்.

சதயம் 4ம் பாதம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: பதவி உயர்வு கிடைக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com