கும்பம் - 28-02-2023

கும்பம் - 28-02-2023

இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். பணவசூல் தாமதப்படலாம். வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணம் செல்ல நேரலாம். கூடுதல் பொறுப்புகள் அடுத்தவர் பணியை செய்வது போன்றவையும் வந்து சேரும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.

சதயம் 4ம் பாதம்: உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: விரும்பிய இடத்திற்கு பணி இட மாறுதல் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 2, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com