தினபலன்
மேஷம் - 07-05-2023
இன்று எதிர்பாராத செலவு உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படும். மாணவர்களுக்கு எந்த ஒரு பாடத்தை படித்தாலும் கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும் போது கவனம் தேவை.
அசுபதி: வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
பரணி: உங்களது உழைப்புக்கு ஏற்ற கிடைக்கும்.
கிருத்திகை 1ம் பாதம்: தொழில் போட்டிகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5