ச. நாகராஜன்
மங்கையர் மலர், தினமணி, தினமணி சுடர், ஆனந்தவிகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல், மாலைமலர், தினபூமி, Hindu உள்ளிட்ட 46 இதழ்களில் 6000க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர்.
இதுவரை வெளியான புத்தகங்கள்;
Pustaka - 139 புத்தகங்கள் (Paper back, Digital Printed books)
Nilacharal - 61 புத்தகங்கள் (Digital books) (FROM LONDON)
சென்னை விநாயகா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம் உள்ளிட்ட பதிப்பகங்களின் வெளியீடு 19 புத்தகங்கள்
மொத்தம் 219 புத்தகங்கள்.