மேஷம் - 17-04-2023

மேஷம் - 17-04-2023

இன்று கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைந்து போகும். தொட்டதுக்கெல்லாம் குற்றம் குறை கண்டுபிடித்து சண்டையிடுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்களுக்குள் சண்டை, சச்சரவை ஏற்படுத்தி விடுவார்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
அசுபதி:தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்
பரணி:கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.
கிருத்திகை 1ம் பாதம்:இன்று இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள்
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com