மேஷம் - 26-03-2023

மேஷம் - 26-03-2023

இன்று வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மைதரும். மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது.

அசுபதி: எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும்.

பரணி: கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

கிருத்திகை 1ம் பாதம்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 2, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com