மேஷம் - 26-05-2023

மேஷம் - 26-05-2023

இன்று எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக்கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அசுபதி: கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும்.

பரணி: சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும்.

கிருத்திகை 1ம் பாதம்: கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com