கடகம் - 02-01-2023

கடகம் - 02-01-2023

இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.  வாகனங்களால் செலவு ஏற்படும். தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும்.


புனர்பூசம் 4ம் பாதம்: கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.


பூசம்: குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள்.


ஆயில்யம்: உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள்.


அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com