கடகம் - 16-05-2023

கடகம் - 16-05-2023

இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள்.

புனர்பூசம் 4ம் பாதம்: அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.

பூசம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு வீண் அலைச்சல் குறையும்.

ஆயில்யம்: எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 2, 3

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com