கடகம் - 24-03-2023

கடகம் - 24-03-2023

இன்று எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும் பயணங்களின் போது கவனம் தேவை. எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரம் மேம்படும் தைரியம் உண்டாகும்.

புனர்பூசம் 4ம் பாதம்: எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும்.

பூசம்: விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும்.

ஆயில்யம்: வாக்கு வன்மை நன்மையை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com