கடகம் - 30-04-2023

கடகம் - 30-04-2023

இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வீண் அலைச்சல், பண வரத்தில் தாமதம் போன்றவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை இருக்கும். அலுவலகம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி வரும்.

புனர்பூசம் 4ம் பாதம்: உறவினர்கள் நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும்.
பூசம்: உடல் நலனைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
ஆயில்யம்: சளி மற்றும் மார்புத்தொல்லை வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com