மகரம் - 04-03-2023

மகரம் - 04-03-2023
Perungulam Ramakrishnan Josiyar

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

இன்று குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும்.  மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் ஏற்படும்.
திருஓணம்: நன்மைகளும் கெடுதல்களும் இணைந்து இருக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: உறவினரால் தொல்லைகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2, 9

logo
Kalki Online
kalkionline.com