

இன்று அடுத்தவர்களிடம் பேசும் போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள்.பணவரத்து எதிர் பார்த்தபடி இருக்கும்
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
திருஓணம்: பிரியமானவர்களிடம் அடிக்கடி உரையாடுங்கள்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: சொத்து சிக்கல்களில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5