மகரம் - 26-02-2023

மகரம் - 26-02-2023

இன்று புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அநுசரித்து செய்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

திருஓணம்: திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: நல்ல வரன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com