மிதுனம் - 01-01-2023

மிதுனம் - 01-01-2023

இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக  செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே  அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி  செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.


மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: இன்று  மனதில் கவலை ஏற்பட்டு நீங்கும்.


திருவாதிரை: இன்று எந்த காரியத்தையும் ஆலோசித்து செய்வது நல்லது.


புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: இன்று பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.


அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com