மிதுனம் - 14-02-2023

மிதுனம் - 14-02-2023

இன்று எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.

திருவாதிரை: புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: திடீர் செலவு உண்டாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com