சிம்மம் - 05-01-2023

சிம்மம் - 05-01-2023
Published on

இன்று உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும்  புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும்.  வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும்.


மகம்: தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும்.


பூரம்: நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.


உத்திரம் 1ம் பாதம்: தம்பதிகளிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும்.


அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com