சிம்மம் - 10-01-2023

சிம்மம் - 10-01-2023

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை  தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.


மகம்: உடன்பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு.


பூரம்: உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம்.


உத்திரம் 1ம் பாதம்: எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும்.


அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com