துலாம் - 02-01-2022

துலாம் - 02-01-2022

இன்று உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை.


சித்திரை 3, 4ம் பாதங்கள்: பயணத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.


ஸ்வாதி: பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும்.


விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: மத நம்பிக்கை அதிகரிக்கும்.


அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com