துலாம் - 10-01-2023

துலாம் - 10-01-2023

இன்று அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும்.


சித்திரை 3, 4ம் பாதங்கள்: பொருளாதார வளம் சிறப்படையும்.


ஸ்வாதி: பணவரவு அதிகரிக்கும்.


விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: பயணங்கள் சாதகமான   தருவதாக இருக்கும்.


அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com