துலாம் - 11-02-2023

துலாம் - 11-02-2023

இன்று காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: லாபத்திற்காக காத்திருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடையும்படியான விற்பனை இருக்கும்.

ஸ்வாதி: உடனிருப்பவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com