தினபலன்
துலாம் - 18-04-2023
இன்று அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். ஆழ்ந்த உறக்கம் வரும். தந்தையாருக்கு நெஞ்சு வலி, மூட்டு வலி வந்துபோகும். அவருடன் மனத்தாங்கலும் வந்து நீங்கும். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல வேண்டி வரும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்:பதவி உயர்வு சம்பள் உயர்வு போன்றவை இருக்கும்.
ஸ்வாதி: மேல் அதிகாரிகளின் ஆத்ரவு கிடைக்கும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:வேலையின்றி இருப்பவர்கள் மிகுந்த முயற்சிக்குப் பின் வேளை பெறுவர்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3