துலாம் - 24-02-2023

துலாம் - 24-02-2023

இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. திடீர் செலவு ஏற்படலாம்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

ஸ்வாதி: எதிர்ப்புகள் விலகும்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com