துலாம் - 26-01-2023

துலாம் - 26-01-2023

இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய  தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள்  சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: கணவன் மனைவிக்கிடையே உறவு பலப்படும்.

ஸ்வாதி: பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: காரிய அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்

அதிர்ஷ்ட எண்: 2, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com