தினபலன்
துலாம் - 27-05-2023
இன்று சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: மனதில் அமைதி பிறக்கும்.
ஸ்வாதி: உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்யுங்கள்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: எல்லா வகையிலும் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9