துலாம் - 31 01 2023

துலாம் - 31 01 2023

இன்று தொழில் வியாபாரததில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு குறைந்து காணப்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கலாம்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: வேலைகள் எளிமையாக தோன்றும்.

ஸ்வாதி: விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: நிதானமாக செயல்படுவது நன்மை பயக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com