மீனம் - 03-03-2023

மீனம் - 03-03-2023

இன்று நீங்கள் படும் கஷ்டம் வெளியே தெரியாது. நீங்கள் எபோதுமே பிறர் கண்ணுக்கு சௌகரியமான வாழ்க்கை வாழும் ஆளாகத் காட்சி தருவீர்கள். நீங்கள் யாரிடமும் உங்களது குறைகளைத் தெரிவித்துக் கொள்ள மாட்டீர்கள்.
பூரட்டாதி 4ம் பாதம்: மனதில் உறுதி பிறக்கும்.
உத்திரட்டாதி: எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
ரேவதி: எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com