மீனம் - 10-02-2023

மீனம் - 10-02-2023

இன்று பெண்கள் எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.

பூரட்டாதி 4ம் பாதம்: குடும்பத்தில் சகஜநிலை காணப்படும்.

உத்திரட்டாதி: உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும்.

ரேவதி: கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 1,2

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com