
இன்று உங்கள் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடியே குறித்த காலத்திற்குள் முடிவடையும். உங்களின் வேலைகளில் தெளிந்த மனநிலையுடன் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளிடம் சுமுகமான உறவு நிலை உண்டாகும். சக ஊழியர்களின் குறைகளை முன்னின்று தீர்த்து வைப்பீர்கள்.
பூரட்டாதி 4ம் பாதம்: குறிக்கோளற்ற பயணங்கள் அதன் மூலம் அலைச்சல் உடல்நலக் கேடு போன்றவை ஏற்படலாம்.
உத்திரட்டாதி: திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது.
ரேவதி: மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9