மீனம் - 20-01-2023

மீனம் - 20-01-2023

இன்று குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது. எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை உண்டாகும். ஆனால் குடும்ப விஷயங்களை கூறாமல் தவிர்ப்பது நல்லது.`

பூரட்டாதி 4ம் பாதம்: மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

உத்திரட்டாதி: பொன்பொருள் சேர்க்கை உண்டாகும்.

ரேவதி: குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com