தனுசு - 09-05-2023

தனுசு - 09-05-2023

இன்று மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். வீண் அலைச்சல் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில்  பங்கேற்கும் போது கவனம் தேவை.

மூலம்: உங்களது திறமை வெளிப்படும்.
பூராடம்: பாராட்டும் கிடைக்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com