தினபலன்
தனுசு - 21-05-2023
இன்று எதிலும் கூடுதல் கவனம் தேவை. தடை தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிபோடுவதும் நல்லது. பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை
ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.
மூலம்: கையிருப்பு கூடும்.
பூராடம்: இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9