தனுசு - 24-05-2023

தனுசு - 24-05-2023

இன்று எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவு உண்டாகும்.

மூலம்: உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும்.

பூராடம்: மனதிற்க்கு சந்தோஷமான காரியங்கள் நடக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்: லாபம் அதிகரிக்கும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com