தனுசு  - 29-01-2023

தனுசு - 29-01-2023

இன்று புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.

மூலம்: எதிர்பாலினத்தாரால் செலவு  ஏற்படும்.

பூராடம்: கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம்.

உத்திராடம் 1ம் பாதம்: பணவரத்து கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4, 6

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com