விருச்சிகம் - 03-01-2023

விருச்சிகம் - 03-01-2023

இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே  விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும்.


விசாகம் 4ம் பாதம்: கடன் கொடுக்காமல் முடிந்தவரை தவிர்க்கவும்.


அனுஷம்: பழைய கடன்களை சீரிய முயற்சியின் பேரில் படிப்படியாக திருப்பிச் செலுத்தி விடுவீர்கள்.


கேட்டை: தேவைக்கேற்ப வருமானத்தை காண்பீர்கள்.


அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 2, 6

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com