விருச்சிகம் - 08-05-2023

விருச்சிகம் - 08-05-2023

இன்று குடும்பத்தில் திடீரென்று பிரச்சனைகள் தோன்றலாம். கணவன், மனைவிக்கிடையே  மனவருத்தம் ஏற்படும்படி சம்பவம் நிகழலாம்.  பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும்.

விசாகம் 4ம் பாதம்: குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை.
அனுஷம்: கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம்.
கேட்டை: பிள்ளைகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com